இன்றைய மின் தடை : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைபல்லாவரம்: பம்மல் பகுதி சிக்னல் அலுவலக சாலை, வெங்கடேஸ்வரா நகர், கவுல் பஜார், இந்திரா நகர், கெருகம்பாக்கம், பம்மல் பிரதான சாலை, திருநீர்மலை பிரதான சாலை, சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், நேதாஜி நகர், ஜெயின் நகர், ஸ்ரீராம் நகர், மாருதி நகர், பஜனை கோவில் தெரு, கங்கையம்மன் நகர், திருப்போரூர் சாலை, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு.கிண்டி: தில்லைகங்கா நகர், காந்தி தெரு, உள்வட்ட சாலை, பாரதியார் தெரு, தாமோதரன் தெரு, திருமலை தெரு, பாலாஜி நகர் 4 முதல் 15வது தெரு வரை, புவனேஸ்வரி நகர் 1 முதல் 6வது தெரு வரை, செந்தில் ஆண்டவர் தெரு, சாய்ராம் தெரு, ராஜாராம் தெரு, கூட்டுறவு நகர், காஸ் குடோன் தெரு, ஏ.ஜி.எஸ்., காலனி, நேதாஜி காலனி, எம்.ஜி.ஆர்., நகர் 2, 4, 5வது தெருக்கள், ஆண்டாள் நகர் விரிவு 1 முதல் 3வது தெரு, ஸ்ரீநகர் காலனி.அடையாறு: கொட்டிவாக்கம் குப்பம், திருவள்ளுவர் நகர் 7 முதல் 33வது குறுக்குத் தெரு மற்றும் பிரதான சாலை 1வது, 3 முதல் 6வது தெரு, 3வது அவென்யூ, அடுக்குமாடி குடியிருப்புகள் எச் - 12 முதல் எச் - 40 வரை, சாஸ்திரி நகர், கொட்டிவாக்கம் குப்பம் சாலை, சீவார்டு 2 முதல் 4வது தெரு, பாலகிருஷ்ணா நகர் அனைத்து பகுதி, 10வது குறுக்கு தெரு பிரதான சாலை, தண்டீஸ்வரம் 1 முதல் 5வது அவென்யூ, தண்டபாணி தெரு, சீதாபதி நகர்.தாம்பரம்: காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, பாரதமாதா தெரு, சாந்தி நிகேதன் காலனி, பிரசாந்தி நகர், செம்பாக்கம் - வேளச்சேரி பிரதான சாலை, புதுநகர், நுாத்தஞ்சேரி பிரதான சாலை, கோவிலஞ்சேரி முதல் அகரம் பிரதான சாலை, ராஜ் பாரிஸ் ஐஸ்வர்யா கார்டன், விக்டோரியா பண்ணை வீடு, பவானி நகர், அம்மன் நகர், சர்மா நகர்.இன்றைய மின் தடைகாலை 9.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரைதிருமுடிவாக்கம் துணைமின் நிலையம்: எருமையூர், கிஷ்கிந்தா பிரதான சாலை, ராஜிவ் நகர், ஷோபா எம்பயர், ஏழுமலை நகர், திருமுடிவாக்கம், இந்திரா நகர், குருநகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.