இன்றைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைஅடையாறு: காந்தி நகர், 4வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, 2, 3வது கால்வாய் குறுக்குத் தெரு.கொட்டிவாக்கம்: புதிய கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கம், சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது, 7வது பிரதான சாலைகள், 36, 58, 59வது குறுக்குத் தெருக்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் தாமரை வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், பேவாட்ச் பவுல்வர்டு, வாட்டர் லேன்ட் டிரவ்.பெசன்ட் நகர்: 2 மற்றும் 3வது பிரதான சாலைகள், 16 முதல் 25வது குறுக்குத் தெருக்கள், சி.பி.டபிள்யூ.டி., குடியிருப்புகள், 6வது அவென்யூ, ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் 7வது அவென்யூ.சோழிங்கநல்லுார்: பெரும்பாக்கம் டி.என்.யு.எச்.டி.வி., குடியிருப்புகள், பழைய தொகுதி ஏ முதல் ஏ.கே., வரை, லைட் ஹவுஸ் குடியிருப்புகள்.பல்லாவரம்: பாலமுருகன் நகர், அம்பாள் நகர், தேன்மொழி நகர், பூபதி நகர், சவுந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே., நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல்.