உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைதில்லைகங்கா நகர்: தில்லைகங்கா நகர், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஜுவன் நகர், சஞ்ஜய்காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள் நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ்., காலனி, வேளச்சேரி, இ.பி., காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.எலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம். எழில் நகர்: வி.பி.ஜி., அவென்யூ, ராயல் அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர், பாம்பன் பாபா நகர், சந்திரசேகர் நகர், ஸ்ரீனிவாசநகர், குமரகுரு அவென்யூ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ