உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை அம்பத்துார்: சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம்., சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வரா 3வது குறுக்கு தெரு. கிழக்கு முகப்பேர்: சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் பிரதான சாலை, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி, காமராஜர் தெரு. மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், வி.ஜி.பி., நகர், பன்னீர் நகர். ரெட்ஹில்ஸ்: எம்.ஜி.ஆர்., நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர், ஆலமரம் பகுதி, காந்தி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ