உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளைய மின் தடை:சென்னை

நாளைய மின் தடை:சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

தில்லை கங்கா நகர்: தில்லை கங்கா நகர், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலக்ஷ்மி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ்., காலனி வேளச்சேரி, இ.பி., காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி. வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரிஅம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதப்புரம், திரவுபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, வி.ஜி.பி., செல்வா நகர். சேலையூர்: கேம்ப் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு மற்றும் விரிவாக்கம், ராஜா அய்யர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுாரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜி நகர், அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி., காலனி, ஈஸ்வரன் தெரு, முத்தாலம்மன் தெரு, ரங்கநாதன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு. பள்ளிக்கரணை: பெரும்பாக்கம், காமகோடி நகர், ஐ.ஐ.டி., காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், பாம் கார்டன், காயத்ரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர். சோழிங்கநல்லுார்: எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோவில் தெரு, பரமேஸ்வரன்நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், டி.என்.எச்.பி., அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒ.எம்.ஆர்., நுாக்காம்பாளையம் சாலை.திருவள்ளுவர் சாலை, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜே.பி.ஆர்., செயின்ட் ஜோசப் கல்லுாரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர்., தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !