உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரைரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, சோழவரம், ஒரக்காடு சாலை, கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.முகப்பேர்: பாடி டி.வி.எஸ்., காலனி, டி.வி.எஸ்., நகர், டி.வி.எஸ்., அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி