உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை-----------------------------------அடையாறு: காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோவில் தெரு, கனகம், காளிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1 முதல் 4வது தெரு, கே.பி., நகர் 1 முதல் 5வது பிரதான சாலை, அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5வது சாலை.சோழிங்கநல்லுார்: விவேகானந்தா நகர், இந்திரா நகர், நுாக்கம்பாளையம் பிரதான சாலை, காமராஜ் நகர், ஜெயா நகர், ரோஸ் கார்டன் சாலை, பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, பாடசாலை தெரு, சாய் கார்டன் ஹில்ஸ். விருகம்பாக்கம்: நேரு தெரு, சேரன் தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார்திருநகர் இணைப்பு, ஏ.வி.எம்., அவென்யூ பிரதான சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, நாராயணசாமி தெரு, நியூ காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.செயின்ட் தாமஸ் மவுண்ட்: ராமர் கோவில் தெரு, மவுன்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, ஏழுமலைத் தெரு, மீனம்பாக்கம் ஒரு பகுதி, பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவர் நகர், எம்.கே.என்.நகர், குமரன் நகர் பகுதி, குளத்துமேடு, மாங்காளிஅம்மன் கோவில் தெரு, டிபென்ஸ் காலனி, பர்மா காலனி, காரியார் கோவில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, உட்கிரீக் நாடு, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை. போரூர்: ஆர்.இ. நகர், காவனுார், சிறுகளத்துார், நந்தவனம் நகர், நாய்டு தெரு, மணிமங்கலம் சாலை, கருமாரியம்மன் நகர், நந்தம்பாக்கம் ஒரு பகுதி, அய்யன் நகர், பெரிய காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை