மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
20-May-2025
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை----------------------------------சோத்துபெரும்பேடு: செக்கஞ்சேரி, நெற்குன்றம், புதுப்பாக்கம், அட்டப்பாளையம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, கன்னியம்பாளையம், பசுவன்பாளையம், ஞாயிறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். கிழக்கு முகப்பேர்: இளங்கோ நகர், மூர்த்தி நகர், அதிகாரி காலனி, பிங்க் அவென்யூ, சத்தியவதி நகர், கொரட்டூர் கே.ஆர்., நகர், தேவதாஸ் தெரு, நந்தனம் தெரு, ஜானகிராமன் காலனி, நாகம்மாள் தெரு, கஸ்துாரி நகர் 1 முதல் 3வது தெரு, தில்லை நகர், 17 முதல் 24வது தெரு, 35 முதல் 47வது தெரு, மத்திய அவென்யூ, ரயில் நிலைய சாலை, காந்தி தெரு, ஏரிக்கரை தெரு, வடக்கு அவென்யூ.
20-May-2025