உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளைய மின் தடை 15.07.2025

நாளைய மின் தடை 15.07.2025

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை----------------------------------அம்பத்துார்: வெள்ளாளர் தெரு, பள்ளித் தெரு, ஆச்சி தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு, வைஷ்ணவி நகர், காமராஜர் நகர். பட்டாபிராம்: சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர் , தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி நகர், வி.ஜி.என். நகர். அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17, 18, 21, 22, 23 தெரு, ஜெய் நகர் 2வது பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்.வி.பி., நகர், ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, பெருமாள் கோவில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை