உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை தாம்பரம்: சி.டி.ஓ., காலனி, சசிவரதன் நகர், எப்.சி.ஐ., நகர், காசா கிராண்ட் குடியிருப்பு, குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர். ஈஞ்சம்பாக்கம்: வி.ஜி.பி., லே அவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கவுரியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் கார்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், பெத்தேல் நகர். ஐ.டி., காரிடார்: புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரணை, காசா கிராண்ட் குடியிருப்பு, ஒட்டியம்பாக்கம் சாலை, எல் அண்டு டி ஈடன் பார்க்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !