நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை செம்பியம்: உமா நகர், முத்தமிழ்நகர் 1 முதல் 8 பிளாக் வரை, எஸ்.பி.ஒ.ஏ., டீச்சர்ஸ் காலனி, செகரடரியேட் தெரு, அக்பர் நகர், மாதவன் நகர், பி.ஆர்.எச்., சாலை, பரிமளம் நகர், சுதா நகர், விக்னேஷ் நகர், விநாயகர் நகர், பால விநாயகர் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பச்சையப்பன் காலனி, காமராஜர் தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, மாட தெரு, பஜனை கோவில் தெரு, கிரிஜா நகர், எம்.என்., நகர், சன்னதி தெரு, சிட்டிபாபு நகர், கக்கன்ஜி காலனி, ராஜா தெரு, கபிலர் தெரு, சத்தியவாணி முத்து நகர், கருணாநிதி சாலை, எம்பிஎம் தெரு, நாகை அம்மையார் தெரு, ராஜாஜி தெரு.