நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், திருவள்ளுவர் சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, அப்பாதுரை சாலை. டி.டி.கே., சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, ஜே.ஜே., சாலை, பார்த்தசாரதிபேட்டை மற்றும் கார்டன், கே.ஆர்., எஸ்.எஸ்.ஐ., சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே., காலனி, அண்ணா சாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.