உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை பல்லாவரம்: கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜமீன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் பிரதான சாலை, காந்தி நகர், சுபாஷ் நகர். நடராஜபுரம், நெமிலிச்சேரி உயர் சாலை, பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், போஸ்டல் நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர், நியூ காலனி. ஜி.எஸ்.டி., சாலை, சி.எல்.சி., லேன், அஸ்தினாபுரம், புருசோத்தமன் நகர், பஜனை கோவில் தெரு, ஜெயின் நகர், எஸ்.பி.ஐ., காலனி, கஜலட்சுமி நகர், என்.எஸ்.ஆர்., சாலை. எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி., சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி., கோவில் தெரு. குறவன்குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு வெளிப்புற மற்றும் உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு. சூளை பகுதி, கே.பி., பார்க், பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு, அஸ்தபுஜம் சாலை, ராகவா தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி