உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‘லுாலுா’ சந்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு

‘லுாலுா’ சந்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு

அமைந்தகரை: மெட்ரோ நிர்வாகம் சார்பில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செனாய் நகர் திரு.வி.க., பூங்காவின் தரைத்தளத்திற்கு கீழ், தனியார் நிறுவனம் சார்பில், ‘லுா லுா ஹைப்பர் மார்க்கெட்’ எனும் சந்தை அமைக்கப்பட உள்ளது. இந்த சந்தை செயல்பாட்டுக்கு வந்தால் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அமைந்தகரை பொது வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !