வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் திக்குமுக்காடின தேசிய நெடுஞ்சாலைகள் இதை முன்கூட்டியே மத்திய அரசு எட்டு வழிச்சாலை விரிவு படுத்த ஆயத்தமாகி சர்வே செய்து ஆங்காங்கே கற்களையும் நட்டு ஒன்றிய அரசு சாலை அமைக்க துவங்கும் நேரத்தில் இப்போது ஆளும் அரசு அப்போது எதிர் கட்சியாக இருந்து மக்களை தூண்டிவிட்டு ஆங்காங்கே நடப்பட்ட சர்வே செய்த கற்களையெல்லாம் அகற்றி மாபெரும் போராட்டம் செய்து அந்த திட்டத்தையே மண்ணாக்கிவிட்டது இப்போது தலையில் அடித்துக் கொண்டு என்னப்பயன் தும்பை விட்டு வாலை பிடித்தாற்போலத் தானாகும் அந்த திட்டத்திறனாகான முழு தொகையும் அப்படியே வடக்கில் ஒரு மாகாணத்தின் மலை அடிவாரத்தில் குகை பாதை அமைக்க ஏதுவாயிற்று
ஏன் சென்னையில பொங்கல் வெச்சா பொங்காதோ? இந்த மாதிரி கும்மி அடிச்சிக்கிட்டு ஊருக்கு போறீங்களே, ஆம்புலன்ஸ் அந்த நேரத்தில் கடக்கணும்னா என்ன பண்ணும்? உங்க கூத்தும் கொண்டாட்டமும் தான் முக்கியம்?