வேளச்சேரி வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை
வேளச்சேரி ஏரியை மூடித்தான், வீட்டுவசதி வாரியம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகள், வீட்டு மனைகளாக பிரித்து வழங்கியது. அதில், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதுபோல், 30 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் பகுதியை வீட்டுமனையாக பிரித்து வழங்க வேண்டும். அதற்கேற்ப நீதிமன்றத்தில், அரசு வாதாடி, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- போராட்டக்காரர்கள்