உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.ஐ.டி.,யில் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாடு

ஐ.ஐ.டி.,யில் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாடு

சென்னை, அசென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள எக்ஸ்.டி.ஐ.சி., என்ற, எக்ஸ்பீரியன்ஷியல் டெக்னாலஜி இன்னோவேஷன் சென்டரில், நவ., 16, 17ம் தேதிகளில், விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்த மாநாடு நடக்க உள்ளது.இந்தியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி உள்ளிட்டவற்றின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இதன், அடுத்த இலக்கு உள்ளிட்டவை குறித்து, சர்வதேச துறை வல்லுனர்களும், தேசிய வல்லுனர்களும் பங்கேற்கும் சர்வதேச மாநாடில் பங்கேற்க விரும்புவோர் நவ., 9க்குள், https://xtic.org/xr-summit or https://xrsummit.xtic.org என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை