உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீர்மட்டம் பாதிக்கும்

நீர்மட்டம் பாதிக்கும்

சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான ரெட்டேரி ஏரி, நீர்வளத் துறை சார்பில், 43 கோடி ரூபாயில் 6 அடி ஆழம் வரை துார் வாரப்பட உள்ளது. அதற்காக, ஏரியின் நீர் வெளியேற்றப்பட்டு வறண்டு காணப்படுகிறது. கோடை காலம் நெருங்கும் நிலையில், தண்ணீர் இல்லாததால், சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை