உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலியில் 2 நாள் குடிநீர் சப்ளை கட்

மணலியில் 2 நாள் குடிநீர் சப்ளை கட்

சென்னைமணலி மண்டலத்தில், மேல்நிலை தொட்டியின் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.இதனால், இன்றும், நாளையும், இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளில், குழாய் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அவசர தேவைக்கு, 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை