மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
2 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
3 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
3 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
3 hour(s) ago
திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நீலாங்கரையில் உள்ள, ஆர்.கே., கன்வென்ஷன் ஹாலில் நடந்தது. மணமக்கள் பாக்யஸ்ரீ - அஷ்ரித் வட்சல் ரெட்டியை, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநில தலைவர் ரவி, பொதுச் செயலர் ராஜா பூர்ணசந்திரன், பொருளாளர் அருண்குமார், துணைதலைவர் சண்முகையா, உயர்மட்ட குழு உறுப்பினர்கள் விவேகானந்தன், ராஜசேகரன், தலைமை நிலைய செயலர் பாலகுரு, ஆடிட்டர் நிர்மல் உட்பட பலர் வாழ்த்தினர்.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago