உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்தில் பணி

சென்னைகுழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளிட்டாளர் பணி, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு, பிளஸ் - 2 தேர்ச்சி பெற்று, கணினியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் வேண்டும்.விண்ணப்பங்கள், https://chennai.nic.inஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குள், ஆலந்துார், புது தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை