உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு அகற்றலாம்

ஆக்கிரமிப்பு அகற்றலாம்

வேளச்சேரி வெள்ள பாதிப்புக்கு, ஆக்கிரமிப்பு முக்கிய காரணமாக இருப்பதால், நீதிமன்றம் தடை உத்தரவு இல்லாத ஆக்கிரமிப்புகளை உடனே இடித்து அகற்ற வேண்டும். த.வெ.க., நிர்வாகிகள் தலையிடமாட்டார்கள். வேறு கட்சியினர் குறிக்கிட்டால், என்னிடம் கூறுங்கள். முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கிறேன். அதிகாரிகள் சுதந்திராக பணி செய்யலாம். ஆக்கிரமிப்புகளை அகற்றாத, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார், ஐ.டி., துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை