உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருடிய வாலிபர் சிக்கினார்

பைக் திருடிய வாலிபர் சிக்கினார்

புழல் :புழல், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் தாஸ், 54. இவர், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 'பல்சர்' பைக், கடந்த 12ம் தேதி காலை திருட்டு போனது. புழல் போலீசார் விசாரித்தனர்.இதில் பைக்கை திருடியது, கொரட்டூரைச் சேர்ந்த கார்த்திக், 20, என்பது தெரிந்தது. புழல் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை