மேலும் செய்திகள்
பைக் சறுக்கி தனியார் ஊழியர் பலி
23-Nov-2024
குன்றத்துார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு, 34. இவர், குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, அவர் தங்கியிருந்த அறையில், மின் மோட்டார் 'சுவிட்ச் ஆன்' செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குன்றத்துார் போலீசார், வாலிபரின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
23-Nov-2024