வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தலையில் தொப்பி வைக்கவும் பிறகு ஃபோட்டோ ஷூட் கொடுக்கலாம்.... பெற்றோர்களை மதித்து நடக்க சொல்லுங்கள் நன்றாக படிப்பது மதிப்பெண் பெறுவது சாதனை அல்ல, பெற்றோர்கள் சம்மதத்துடன் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.... பருவ வயதில் காதல் வலையில் சிக்காமல் சிந்தித்து நடக்க சொல்லுங்கள், தேவையில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊரை சுற்றி வலம் வருவதை தவிர்க்க சொல்லுங்கள்...... இதை செய்தாலே உங்கள் வேலை எளிதாகிவிடும்.
Right now they are paper tigers.They should be given fire arms.Only then they will be a terror to miscreants.Police throughout the world whether man or woman sport fire arms.
பிரச்னைக்கு மூல காரணம் அப்படியே உள்ளது.. அதை பத்தி கேள்வி கேட்டால் freedom of expression, womens freedom and rights என்பார்கள்.
பல பிரச்சனைக்கு காரணமே கைபேசி தான்..... சினிமா, தொலைக்காட்சியில் வரும் நாடகங்களை பார்த்து மக்கள் கெட்டு போய் உள்ளார்கள்..... சாலைகள், பூங்காக்கள் நாகரீக மால்களில் உங்க பார்வையை செலுத்துங்கள்...
அருமை .பாராட்டுகள் .