மேலும் செய்திகள்
அரசு பஸ் மீது பைக் மோதி ஒருவர் பலி
02-Jul-2026
நவக்கரை: க.க.சாவடி புதுப்பதியை சேர்ந்தவர் நடராஜ், 72; விவசாயி. இவரது தோட்டம், வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று காலை 6:45 மணியளவில் நடராஜ், இயற்கை உபாதையை கழிக்க, தோட்டத்துக்கு சென்றார். அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, அவரை துாக்கி வீசியது. இடுப்பு பகுதியில் படுகாயமடைந்தவரை, அருகே வசிப்போர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், நடராஜ் உயிரிழந்துவிட்டதாக கூறினர். க.க.சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jul-2026