உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்

வால்பாறை: வால்பாறை நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின், 72வது பிறந்தநாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை புதுமார்க்கெட் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் சுதாகர் தலைமையில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் (பந்து, பேட், வலை உள்ளிட்ட பொருட்கள்) வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து நடந்த முகவர்கள் கூட்டத்தில், அவைத்தலைவர் செல்லமுத்து, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, மாவட்ட பிரதிநிதி டென்சிங், பூத் பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை