மேலும் செய்திகள்
மதுரையில் கட்டுமானம் பர்னிச்சர் கண்காட்சி
02-Feb-2025
கோவை: 'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் சார்பில், பர்னிச்சர், பேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடந்து வருகிறது.இக்கண்காட்சியில், 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 15க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாடல்களில் பர்னிச்சர், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்தர வெளிநாட்டு, உள்நாட்டு பர்னிச்சர் அதிகம் இடம் பெற்றுள்ளது. தவிர, பேஷன் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், இன்டீரியர், எலக்ட்ரானிக்ஸ், என அனைத்தும் ஒரு கூரையின் கீழ், பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி விலைக்கே கிடைப்பதால், சில்லறை விற்பனையாளர்களும் பயன்பெறலாம். எக்ஸ்சேஞ்சு வசதியும் உண்டு.பர்னிச்சருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வாரன்டி வழங்கப்படுகிறது. ஜீரோ சதவீத வட்டியில் உடனடி கடனுதவியுடன், முன்பணம் இல்லாமல் பொருட்களை வாங்கிச்செல்லலாம். இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையிடலாம்.
02-Feb-2025