மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைகேட்பு
13-Aug-2024
மின் நுகர்வோர் குறைகேட்பு
13-Aug-2024
சோமனூர்:சோமனூர் மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சோமனூர் கோட்ட செயற்பொறியாளர் சபரி ராஜன் அறிக்கை:சோமனூர் கோட்டத்துக்கு உட்பட்ட, மின் பகிர்மான கழகம் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது. கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், சோமனூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது புகார்களை தெரிவித்து பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
13-Aug-2024
13-Aug-2024