மேலும் செய்திகள்
வரும் 26ல் காளான் வளர்ப்பு பயிற்சி
19-May-2026
கோவை: வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், தேனீ இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கையால் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் குறித்து கற்பிக்கப்படுகிறது. கட்டடம் ரூ.590. சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 0422–6611214.
19-May-2026