மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் (01.06.2026) கோவை
01-Jun-2026
ஆன்மிகம் மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உற்சவ திருவிழா ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் கரகம் எடுத்து வருதல் – இரவு 8 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி. சண்டி ஹோமம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில், மேற்கு திருவேங்கிடசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. பொது கல்லுாரியில் கருத்தரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி. காலை 10 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
01-Jun-2026