உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் பகவத் கீதை சொற்பொழிவு பாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி. மண்டல பூஜை *திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. *குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. *உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. *பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. *பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. சிறப்பு பூஜை  கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி. கல்வி  விழிப்புணர்வு பேரணி  போதைப்பொருள் ஒழிப்பு, யுனைடெட் பார்மசி கல்லுாரி, நரசிம்மநாயக்கன்பாளையம், காலை, 10மணி.   பொது  விழிப்புணர்வு ஓட்டம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம், நேரு மைதானம், காலை, 6:30 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் , இரவு, 7முதல் 8:30 மணி வரை.  * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30  மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை