நாளைய மின் தடை
காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒரு பகுதி.தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம். குறிச்சி துணை மின் நிலையம்
எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ.,காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி.தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார். போத்தனுார் துணை மின் நிலையம்
நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.