உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறை, கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர். இதே போல், கேரளாவில் இருந்து சாலக்குடி, அதிரப்பள்ளி வழியாக வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால், தமிழக -- கேரள எல்லையில் உள்ள, வால்பாறை மளுக்கப்பாறை வழியாக, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் சென்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை