மேலும் செய்திகள்
வாழை மதிப்பூட்டல் பயிற்சி
31-May-2026
மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி
12-Jun-2026
கோவை: வேளாண் பல்கலையில், நெல்லிக்காயில் இருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 23, 24ம் தேதிகளில், காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி மிட்டாய், நெல்லி கேண்டி, பொடி மற்றும் துருவல் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம், ரூ.1,770. விவரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
31-May-2026
12-Jun-2026