உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 30 ஆண்டு வாரண்டி வாட்டர் புரூப்பிங்

30 ஆண்டு வாரண்டி வாட்டர் புரூப்பிங்

க ட்டடங்களில் ஏற்படும் விரிசல், நீர்க்கசிவு பிரச்னைகளை ஐ-டெக் வாட்டர் லீக்கேஜ் நிறுவனத்தார் உத்தரவாதத்துடன் சரி செய்து தருகின்றனர். மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தொட்டிகளில் ஏற்படும் நீர்க் கசிவுகளும் சரிசெய்து தரப்படுகிறது. இதேபோல், கழிப்பறை, மொட்டை மாடிகளில் ஏற்படும் கசிவுகளும் சரி செய்யப்படுகிறது. பழைய கட்டடங்களுடன் புதிய கட்டடங்களை இணைக்கும் பணிகளும், கம்பி ராடுகள், வெல்டு செய்து தரமான முறையில் செய்யப்படுகிறது. நீர்க்கசிவு பிரச்னையே இருக்காது. நீர்க்கசிவை தடுக்க புதிய கட்டடங்களில் மொட்டை மாடி, பாத்ரூம் பகுதிகளில் எபோக்சி தரமாக செய்து தரப்படுகிறது. 30 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. கட்டடங்களின் உள், வெளிப்புறமுள்ள விரிசல்கள் சரி செய்து தரப்படும். உயர் தரமான இன்டஸ்டிரியல் மெட்டீரியல் பயன்படுத்துவதால், கசிவு, விரிசல் பிரச்னைகள் எளிதாக சரி செய்யப்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். 23 ஆண்டுகாலமாக இத்தொழிலில் இருப்பதால், வீடுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சிறப்பான சேவை வழங்கப்படுகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சேவை வழங்கப்படுகிறது. -- ஐ டெக் வாட்டர் லீக்கேஜ், பிஷப் அம்புரோஸ் கல்லுாரி அருகில், சுங்கம் பைபாஸ், சுங்கம்.--82202 21155


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !