உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்ஜெட்டில் வலிமையான வீடு

பட்ஜெட்டில் வலிமையான வீடு

நவீன கட்டுமானத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் கான்கிரீட் பிளாக்குள், வலிமையானது, பட்ஜெட்டிற்கு உகந்தது மற்றும் வேகமான கட்டுமானம் என பல்வேறு நன்மைகள் உள்ளது.லட்சுமி அண்ட் கோவின் அங்கமான, ஜூபெனல் குரூப்பில் பிளாக்ஸ், பேவர்ஸ், டி.எம்டி., ஸ்டீல், சிமென்ட் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. பிளைஏஸ் பிரிக்ஸ் வெவ்வேறு அளவுகளில், (9” x 4” x 3” , 9” x 6” x 3” , 9” x 9” x4 , 9”x12”x 4” ), சி.எஸ்.இ.பி., கான்கிரீட் பிளாக்ஸ், கவர் பிளாக்ஸ், ஏ.ஏ.சி., பிளாக்ஸ், டிசைனர் கான்கிரீட் மற்றும் கலர் பேவர்ஸ் ஆகியவை கிடைக்கிறது.சொந்த பேக்டரி மூலம் ஹை -குவாலிட்டி பொருட்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஹோல்சேலாக விற்பனை செய்யப்படுகிறது. செட்டிநாடு, ராம்கோ, ஜே.எஸ்.டபுள்யு., அல்ட்ரா டெக் ஆகிய முன்னணி சிமெண்ட் பிராண்டுகளில் அங்கீகாரப்பூர்வ விநியோகஸ்தராக உள்ளது. டி.எம்.டி., ஸ்டீல், ஜே.எஸ்.டபுள்யு, ஸ்டீல் விற்பனையாளராகவும் உள்ளது. எப்போதும் ஸ்டாக்குகள் இருப்பதால், குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும். பெரியளவில் பர்சேஸ் செய்யப்படும் பில்டர் உள்ளிட்டவர்களுக்கு சிறந்த ஆபர் வழங்கப்படும். ஐந்து கி.மீ., சுற்றளவுக்குள் இலவச டெலிவரி வழங்கப்படுகிறது. - ஜூபெனல் குரூப், அம்மன் கோவில் வீதி, வெங்கிட்டாபுரம். - 89258 89416, 89258 89417


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை