உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஏர் ஹாரன்கள் பறிமுதல்

 ஏர் ஹாரன்கள் பறிமுதல்

காரமடை: தென்திருப்பதி நால்ரோடு பகுதியில், ரூரல் எஸ்.பி., பவன் குமார் உத்தரவின்பேரில், காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர், கனரக, இலகு ரக வாகனங்களில் அதிக ஒளி கொண்ட எல்.இ.டி., லைட் மற்றும் ஏர் ஹாரன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !