மேலும் செய்திகள்
ஒற்றைப்படை மாதத்தில் இனி மின் கணக்கீடு
24-Dec-2024
பொள்ளாச்சி; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொள்ளாச்சி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பாலக்காடு ரோடு பகிர்மானத்தில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.எனவே, இப்பகுதிகளைச்சேர்ந்த மின் நுகர்வோர், நவம்பர் மின் கட்டணத்தையே ஜனவரி மாதத்துக்கும் செலுத்தலாம், என, பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா, தெரிவித்துள்ளார்.
24-Dec-2024