உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ. வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் த.வெ.க. அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றவில்லை. தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ. மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் பா.ஜ. வக்கீல்கள் இன்று (நவ.,25) ஆர்ப்பாட்டம் செய்தனர். முருக கடவுள் சிலை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ. மூத்த வக்கீல்கள் ரங்கராஜூ, ஸ்ரீதர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !