உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குத்துச்சண்டை போட்டி

குத்துச்சண்டை போட்டி

கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே மாணவ, மாணவியருக்கான குத்துச்சண்டை போட்டி நாராயண குரு கல்லுாரியில் துவங்கியது. இதில், 47–50, 50–55 உட்பட 10 எடை பிரிவுகளில் 130 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ