உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நுரையீரல் பாதுகாப்புக்கு மூச்சுப்பயிற்சி

 நுரையீரல் பாதுகாப்புக்கு மூச்சுப்பயிற்சி

புகைப்பிடித்தல் நுரையீரலை நேரடியாக சேதப்படுத்தும் என்பதால், முற்றிலும் தவிர்ப்பதுடன் அப்பழக்கம் உள்ளவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். அதிக காற்றுமாசு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு, வெளியிடங்களுக்கு செல்லும் போது, மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி என்பது கட்டாயமாக்க வேண்டும். மூச்சு பயிற்சி, நுரையீரல் பாதுகப்புக்கு அவசியம். ஆழமான மூச்சு விடுவது அவசியம். பிராணாயாமம், யோகா பயிற்சி தினசரி, 15 நிமிடங்கள் செய்வது சிறப்பு. தொடர் இருமல், மூச்சுத்திணறல் இருப்பின் அலட்சியம் இல்லாமல் டாக்டர்களை அணுகவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி