உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தவறுதலாக அனுப்பிய பணம்; தர மறுத்த பெண் மீது வழக்கு

தவறுதலாக அனுப்பிய பணம்; தர மறுத்த பெண் மீது வழக்கு

கோவை : கோவையை சேர்ந்தவர் டாக்டர் வெற்றிவேல் பிரவீன். இவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச்சில் பணிக்கு சேர்ந்தார். மார்ச் மற்றும் ஏப்., மாதத்திற்கான சம்பளம், வெற்றிவேல் கணக்கிற்கு வரவில்லை. இரண்டு மாத வெற்றிவேலின் சம்பளம், கிருஷ்ணகிரியில் உள்ள கலைவாணி என்பவரின், வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது.வெங்கடேஷ் கலைவாணியை தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பிக் கேட்டார். பணம் தராததால் கலைவாணி, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ