உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அசத்தலான அசைவ  விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்

 அசத்தலான அசைவ  விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்

ஆர் .எஸ்.புரம், டிவி சாமி ரோட்டில், 40ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது கொக்கரக்கோ உணவகம். இங்கு தந்துாரி சிக்கன், மட்டன் பிரை, பிஷ் பிரை, சிக்கன், மட்டன் பிரியாணி மற்றும் அசைவத்தில் அனைத்து வகையான உணவும் சுவையுடன் தயாரித்து வழங்குகிறார்கள். குடும்பத்துடன் சாப்பிடும் வகையில், டேபிள்கள் விசாலமாக போடப்பட்டுள்ளன. இதன் கிளைகள் சிவானந்தாகாலனி, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், பீளமேட்டில் கொக்கரக்கோ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் செயல்படுகின்றன. கவுண்டம்பாளையம் கிளையில் 300 நபர்கள் அமரும் வகையில் புதியதாக பென்குட் ஹால் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருமண வரவேற்பு, பிறந்த நாள் நிகழ்ச்சி மற்றும் பார்ட்டிகள் நடத்தலாம். விவரங்களுக்கு: 99430 37444, 98431 72228.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை