உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை: கோவை – போத்தனுார் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால் சொரனுார் – கோவை(56604) பயணிகள் ரயில், 18 முதல் 26ம் தேதி வரை போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை – சொரனுார்(56603) பயணிகள் ரயில் 18 முதல் 26ம் தேதி வரை, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ