உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், வரும் 27ம் தேதியன்று, பொன்மலை வேலாயுதசாமி கலைக்குழு இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குடும்ப நல யாகம், காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. சத்ரு சம்ஹார யாகம் மற்றும் தொழில் அபிவிருத்தி, விவசாயம் மேன்மை, திருமணத்தடை நீக்க உள்ளிட்ட யாகங்கள் நடக்கிறது. தொடர்ந்து, வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கலைக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி