உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாணவிக்கு வெண்கல பதக்கம்

கோவை மாணவிக்கு வெண்கல பதக்கம்

கோவை; 'கேலோ இந்தியா அஸ்மிதா டேக்வாண்டோ லீக் 2025-26' போட்டி, தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது. மண்டல அளவிலான பெண்களுக்கானஇப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையை சேர்ந்த, 12ம் வகுப்பு மாணவி கேசிகா, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் (42 கிலோ எடைக்கு உட்பட்ட) மூன்றாமிடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ