| ADDED : ஜன 12, 2024 12:07 AM
நீலாம்பூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக ஜவுளி கலெக்சன்களுடன் ஸ்ரீ கணபதி மார்ட் அமைந்துள்ளது.பொங்கல் சிறப்பு விற்பனையில் ஆடைகளை வாங்கி, அதன் மதிப்பேற்கேற்ப சீர்வரிசை பாத்திரங்களை பொங்கல் பரிசாகப் பெறலாம்.மேலும், ஆறு மீட்டருக்கு மேல் சர்ட்டிங், சூட்டிங் பர்சேஸ் செய்பவர்களுக்கு, ஸ்டிச்சிங் இலவசம். சேலைகளில் புதிய வரவுகள் குவிந்துள்ளது. இரண்டு பீஸ் சேலைகள், ரூ.550 முதல் ரூ.900 வரை கிடைக்கிறது.குர்தீஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். குர்தீஸ் செட் கலெக்சன்ஸ் ஒரு பீஸ், ரூ.799, டாப்ஸ் மற்றும் பாட்டம் செட் ஒரு பீஸ், ரூ.999க்கும் கிடைக்கிறது. டி.எம்.ஜி., பிராண்டட்சர்ட், ரூ.799 மற்றும் பேண்ட் ரூ.799க்கு வாங்கலாம். பார்மல் சர்ட்ஸ் 4பீஸ், ரூ. ஆயிரத்திற்க்கும், கேசுவல் சர்ட் 3 பீஸ், ரூ.999க்கும் கிடைக்கிறது.பிராண்டட் ஜீன்ஸ் பேண்டுகளுக்கு, 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.குழந்தைகள் ஆடைகள், கைத்தறி மேட்சிங் ஆடைகள், இன்னர்களுக்கும் தள்ளுபடி உண்டு.- ஸ்ரீ கணபதி மார்ட், என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர்- 73973 99911, 97902 22220