உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுமான தொழிலாளர் மே தின கொடியேற்றம்

கட்டுமான தொழிலாளர் மே தின கொடியேற்றம்

கோவை; சிங்காநல்லுாரில் உள்ள தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் மே தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்.,) பொருளாளர் மனோகரன் மே தின கொடியேற்றி, உரையாற்றினார். இருகூர், பட்டணம், சவுரிபாளையம், உடையாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டுமான அமைப்புசாரா கிளைச்சங்கங்கள் முன்பும் கொடியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை