உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தை தாக்கி பசு மாடு பலி

சிறுத்தை தாக்கி பசு மாடு பலி

வால்பாறை: வால்பாறை அருகே, சிறுத்தை தாக்கி பசுமாடு பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் சேடல்டேம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான மூன்று வயது பசுமாடு உருளிக்கல் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டது. அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை பசுமாட்டை கடித்து கொன்றது. இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை